கஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்கு விமோசனம் இல்லையா?
ADDED :5115 days ago
ஏன் இல்லை! கடவுளை நம்பினோர் கைவிடப்படார். செய்த பாவத்திற்குப் பரிகாரம் புண்ணியம் தேடுவது தான். உங்களால் இயன்ற தர்மத்தைச் செய்யுங்கள். பணம் இல்லாவிட்டால், எண்ணம், சொல், செயலால் முடிந்த நன்மைகளைப் பிறருக்குச் செய்யுங்கள். விரைவில் உங்கள் கஷ்டம் காணாமல் போகும்.