உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டிற்கு மூன்று வாசல்படி வைக்கலாமா?

வீட்டிற்கு மூன்று வாசல்படி வைக்கலாமா?

வாசல்படிகள் இரட்டைப் படையில் வைப்பது தான் வழக்கம். 2,4,6 என்ற அடிப்படையில் தான் இருக்கவேண்டும். லாபம், நஷ்டம், லாபம் என்று சொல்லிப்பாருங்கள். முதல்படி லாபம், அடுத்தபடி நஷ்டம், பின் வீட்டுக்குள் ஏறும்போது லாபம் என்று முடிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !