இரவில் தூங்குவதற்கு முன் எந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்?
ADDED :5114 days ago
இஷ்டதெய்வத்திற்குரிய பாடல் அல்லது ஸ்லோகத்தை பாராயணம் செய்து தூங்கச் செல்லலாம். விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம், சிவபுராணம், அபிராமி அந்தாதி, நாலாயிரதிவ்ய பிரபந்தம் போன்றவற்றில் விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.