உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகத் தலங்களுக்கு ஒரே நாளில் சென்றுதரிசனம் செய்ய வேண்டுமா?

நவக்கிரகத் தலங்களுக்கு ஒரே நாளில் சென்றுதரிசனம் செய்ய வேண்டுமா?

நவக்கிரகத் தலங்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசிக்க வேண்டும் என்பது பணம், நேரம் இவற்றை சிக்கனப்படுத்தும் நோக்கில் எழுந்ததாகும். ஒரே நாளில் தரிசித்தாலும், ஒன்பது நாளில் தரிசித்தாலும் பலன் ஒன்று தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !