உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதனாகப் பிறப்பது அரிது என்றால் சிலர் பிறவாத வரம் கேட்கிறார்களே...

மனிதனாகப் பிறப்பது அரிது என்றால் சிலர் பிறவாத வரம் கேட்கிறார்களே...

மனிதப் பிறவியின் அருமை தெரியாதவர்களுக்காக ‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்றார் அவ்வையார். பக்தியைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாத அருளாளர்கள் பிறவாத வரத்தை வேண்டுகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !