நதி, மலைகளை புனிதமாக கருதுவது ஏன்?
ADDED :543 days ago
இயற்கையின் அற்புதங்கள் மலைகள், நதிகள். இறைசக்தி நிறைந்த இவற்றில் நீராடுவது, வலம் வருவது நம் நன்மைக்காகவே.