உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தியூத்து பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

அத்தியூத்து பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் வைகாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மலர் அலங்காரம் செய்யப்பட்டனர். பின்பு நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !