உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுதம மகரிஷி கோவிலில் கும்பாபிஷேகம்

கவுதம மகரிஷி கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீகவுதம மகரிஷி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது விழாவில் சிவச்சாரியார்கள் கலசத்துக்கு புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !