48 நாள் விரதமிருக்கும் போது இடையில் அசைவம் சாப்பிட நேர்ந்தால்?
ADDED :478 days ago
விரத நோக்கமே பாவம் போக்குதல். அப்போது அசைவம் சாப்பிட்டால் விரதம் பங்கமாகி விடும். மீண்டும் தொடங்குவது நல்லது.