உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி கிருத்திகை; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆனி கிருத்திகை; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு

விருத்தாசலம்: ஆனி கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லூர்  கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், காலையில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில்  தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !