சத்தமின்றி ஆயிரம்
ADDED :428 days ago
மற்றவர்கள் கேட்கும் விதத்தில் மந்திரம் சொல்வது ‘வாசிகம்’. தனக்கு மட்டும் கேட்கும் படி ஜபிப்பது ‘உபாம்சு’. மனதிற்குள் ஜபிப்பது ‘மானசம்’. வாசிகம் ஒரு மடங்கும், உபாம்சு நுாறு மடங்கும், மானசம் ஆயிரம் மடங்கு பலன் தரும்.