உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பழநி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பழநி; பழநி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பட்டத்து விநாயகர் கோயில், மலைக்கோயில் ஆனந்த விநாயகர் கோயில், கலையம்புத்தூர் கைலாசநாதர் கல்யாணியம்மன் கோயில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !