காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :755 days ago
காரைக்குடி ; முத்துப்பட்டினம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். விழாவில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.