உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் எத்தனை முகம் ஏற்றுவது நல்லது?

பூஜையறையில் எத்தனை முகம் ஏற்றுவது நல்லது?

தீபத்தின் ஒன்று முதல் ஐந்து வரை எத்தனை முகம் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஒருமுகம் ஏற்றினால் மத்திம பலனும் (ஓரளவுபலன்), ஐந்துமுகம் ஏற்றினால் லட்சுமிகடாட்சமும் ஏற்படும் என்று தீபசாஸ்திரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !