மரணத்தை கண்டு பயப்படாதவர் யார்?
ADDED :454 days ago
துறவிகள் மரணத்தைக் கண்டு பயப்பட மாட்டார்கள். ஏனெனில் பிறப்பு, இறப்பு சுழற்சியை விட்டு அவர்கள் விலகி விடுவர்.