சிங்காநல்லூர் அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED :405 days ago
கோவை; சிங்காநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்காநல்லூர் அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் இரண்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அதை தொடர்ந்து விநாயகருக்கு மற்றும் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.