சிறுவயதில் வேலை பார்ப்பது சரியா தவறா?
ADDED :4844 days ago
அம்மா தன் ஐந்து வயது மகனை அருகிலுள்ள கடைக்குப் போய் சாமான் வாங்கி வரச்சொல்கிறாள். அதில் என்ன தவறு இருக்கிறது? பதினெட்டுக்கு வயதுக்குட்பட்டவர்களை பெரிய வேலைகளில் திணிப்பது தான் தவறு. ஏழையாக இருந்தாலும், பிளஸ்2 வரையாவது படிக்க வேண்டும். அதன் பிறகு விரும்பும் பணியைச் செய்யலாம்.