உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளி கங்காளி அம்மன் கோவில் 55ம் ஆண்டு விழா

அங்காளி கங்காளி அம்மன் கோவில் 55ம் ஆண்டு விழா

பெங்களூரு; கஸ்துாரி நகர், ராஜகாளியம்மன் கோவில் அங்காளி கங்காளி அம்மனின் 55ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்ததார். கோவில் பூஜாரி விக்கி தேவா, மாகடி ரோடு அங்காள பரமேஸ்வரி கோவில் பூஜாரி குமார் இணைந்து, கேக் வெட்டி பக்தர்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !