உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் சிறப்பு பூஜை

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டி புதுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உட்பட பல்வேறு வகையான திரவியங்களில் அபிேஷகத்துடன் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜை நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !