சப்த கரை கண்ட தலங்கள்
ADDED :4729 days ago
அன்னை பார்வதி தேவியின் ஆணைக்கேற்ப முருகப் பெருமான் ஏழு இடங்களில் சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார். அவை சப்த கரை கண்ட தலங்கள் எனப்பட்டன. பர்வத மலை, வில்வராணி மலை, பூண்டி, சம்பத்கிரி, போரூர், படவேடு, கின்னத்தூர் ஆகியவையே சப்த கரை கண்ட தலங்கள்.