வாழைநாரால் தயாரான ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4719 days ago
சென்னை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தரமணி முத்து மாரியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் வாழைநாரால் ஐயப்பன் கோயில் அமைத்து திருவிளக்கு பூஜை நடத்தினர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் விளக்குகளுடன் ஊர்வலம் சென்றனர்.