கிரவுஞ்சபேதனர் என்பவர் யார்? அவரை எப்படி வணங்க வேண்டும்?
ADDED :4726 days ago
ஸ்ரீரங்கம் கிரவுஞ்சபேதனர் முருகப் பெருமானின் வடிவங் களில் ஒன்று. திருச்செந்தூரில் படைவீடு கட்டிய தங்கிய முருகப்பெருமான் சூரபத்மனுக்கு துணைநின்ற கிரவுஞ்ச மலையை, தன் வேலாயுதத்தால் பொடிப்பொடியாக்கியதால் இப்பெயர் ஏற்பட்டது. கார்த்திகை, சஷ்டி நாளில் கிரவுஞ்ச பேதனரை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும்.