மேலூர் திரவுபதையம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :161 days ago
மேலூர்; மேலூர் திரவுபதையம்மன் கோயில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 23 பால்குடம் மற்றும் திருக்கல்யாணமும், மே 28 பீமன் கீசகன் வேடம், ஜூன் 3 சக்கர வியூக கோட்டை நடைபெறும். ஜூன் 6 அர்ஜுனன் தவசு, ஜூன் 8 கூந்தல் விரிப்பு, ஜூன் 9 கூந்தல் முடிப்பு, ஜூன் 10 பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், ஜூன் 11 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.