உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

வைகாசி விசாகம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

பெரியகுளம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலிக்கு வந்தனர். 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாலசுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !