/
கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக குபேர மகாலட்சுமிக்கு மகா யாகம்; தியானம் செய்து வழிபட்ட ஜப்பான் பக்தர்கள்
உலக நன்மைக்காக குபேர மகாலட்சுமிக்கு மகா யாகம்; தியானம் செய்து வழிபட்ட ஜப்பான் பக்தர்கள்
ADDED :80 days ago
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் பக்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.திருவண்ணாமலை செங்கம் சாலையில், உலக நன்மைக்காக குபேர மகாலட்சுமிக்கு 125 தீட்சிதர்கள் மூலம் மகா யாகம் நடந்தது. இதில் நடிகர் சூரி மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். சுவாமி தரிசனம் செய்து மூன்றாம் பிரகாரத்தில், தியானம் செய்து ஜப்பான் பக்தர்கள் வழிபட்டனர்.