குரு பூர்ணிமா; கஸ்தூரி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :107 days ago
கோவை; குனியமுத்தூர், கோவைப்புதூர் பிரிவில் அமைந்துள்ள கஸ்தூரி வித்யா கணபதி கோவிலில் குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள கஸ்தூரி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது இதில் சீரடி சாய்பாபா விக்ரகத்துக்கு கும்ப கலசத்துடன் பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.