குபேர சாய்பாபா கோவிலில் சத்திய நாராயணா பூஜை
ADDED :159 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் ஸ்ரீ குபேர சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்ப வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர். ஸ்ரீ சீரடி சாய் பிருந்தாவனம் அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.