மந்திரமாவது நீறு என்பதன் பொருள் என்ன?
ADDED :4717 days ago
திருநீறே திருவைந்தெழுத்து மந்திரமாகிய சிவாயநம என்பதன் ஸ்தூல வடிவம் (உருவம்). கண்ணுக்குத் தெரியாத மந்திர ஆற்றலே திருநீறாகத் திகழ்கிறது. நமசிவாய, சிவாயநம என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடியே நெற்றியில் நீறு பூசிக் கொள்வது இதனால் தான்.