உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எக்காளமும் மத்தளமும்!

எக்காளமும் மத்தளமும்!

ஸ்ரீரங்கம் கோயிலில், ரங்கநாயகி தாயார் சந்நிதியில், தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவியும் காட்சிதருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயாருக்கு பூஜை செய்யும் போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இசைக்கப் படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !