உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கு வேண்டுதல் செய்வது லஞ்சம் போல் ஆகிவிடாதா?

கடவுளுக்கு வேண்டுதல் செய்வது லஞ்சம் போல் ஆகிவிடாதா?

நம்முடைய எண்ணம் நிறைவேறினால் நன்றி உணர்வோடு கடவுளுக்கு வேண்டுதல் செய்கிறோம். அதனால், வேண்டுதல் என்ற வார்த்தையை, நம்முடைய சுயதேவைகளை நிறைவேற்றும் செயலுடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்த வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !