காளஹஸ்தியில் சிவன் ஐம்பூதங்களில் எந்த நிலையை அடிப்படையாக கொண்டிருக்கிறார்?
ADDED :4717 days ago
காளஹஸ்தி வாயுத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள சிவன் சந்நிதியில் இருக்கும் தீபம் காற்றில் அசைந்தபடியே இருக்கும்.