உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

மார்கழி 13 (டிச. 28): மார்கழி திருவாதிரை, பவுர்ணமி விரதம், சடைய நாயனார் குருபூஜை, நடராஜர் சந்நிதியில் அதிகாலையில் ஆருத்ரா தாண்டவ தீபாராதனை தரிசித்தல், திருவண்ணாமலையில் மாலை 4.14 மணி வரை கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !