உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுப்பி கணியூர் மட பீடாதிபதி திருப்பதியில் சுவாமி தரிசனம்

உடுப்பி கணியூர் மட பீடாதிபதி திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருப்பதி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கணியூர் மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ வித்யா வித்யாவல்லப தீர்த்த சுவாமிஜி நேற்று புதன்கிழமை தனது சீடர்களுடன் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தார். திருப்பதி வந்த கணியூர் பீடாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !