அவிநாசி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்
ADDED :45 minutes ago
அவிநாசி; கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ பூமி நீளா தேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு தீபம் தீபஸ்தம்பத்தில் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.