ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :56 minutes ago
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டி புதூர் சிவகிரி ஸ்ரீ ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயிலில் 108 வலம்புரி சங்குகளை வைத்து சங்காபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.