உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர தட்சிணாமூர்த்திக்கு கார்த்திகை பூச நட்சத்திர சிறப்பு அபிஷேகம்

குபேர தட்சிணாமூர்த்திக்கு கார்த்திகை பூச நட்சத்திர சிறப்பு அபிஷேகம்

கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உள்ள குபேர தட்சிணாமூர்த்திக்கு, கார்த்திகை மாதம் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்வில ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !