உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம்

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம்

மதுரை; கேரள மாநிலம் ஆரியங் காவு தர்மசாஸ்தா கோயி லில் டிச., 26 இரவு 9:00 மணிக்கு சாஸ்தா - புஷ்க லாதேவி திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடக்க உள்ளது. ஆரியன்காவு தர்ம சாஸ்தா கோயில் தல வர லாற்றுப்படி சவுராஷ்டிரா குல தேவியான புஷ்கலா தேவியின் ஆத்மபக்தியை மெச்சி, அவரை தன் னோடு தர்மசாஸ்தா ஐக்கி யப்படுத்திக் கொண்டதாக ஐதீகம். அன்னதான பிரபு வான தர்மசாஸ்தா சவுராஷ் டிரா சமூகத்தைச் சேர்ந்த திருக்கல்யாண மண்டல மஹாஉற்ஸவம் ஆரம்பம்


புஷ்கலாதேவியை அருள்பாலிப் சவுராஷ்டிரா சமூகத்தினர், மணந்து பதால் யன்காவு தேவஸ்தான சவுராஷ்ட்ரா மஹாஜன சங்கம், மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி, சம்பந்தி உறவுமுறை கொண்டாடி, திருக்கல் யாண வைபவத்தை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு முதல் நாள் நிகழ்ச்சியாக டிச., 24 ல், மாம்பழத்துறையில் அம் பாள் ஜோதிரூப தரிசனம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மணமகள் புஷ் கலா தேவியை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் ஆரி செய்து, ஆரியங்காவுக்கு அழைத்து வருவர். இரவு 7:00 மணிக்கு ஆரியன் காவில் தந்திரி ஜோதிரூ பத்தை வரவேற்று, கர்ப்ப கிரகத்தில் ஐயனின் ஜோதி ரூபத்தோடு அம்பாளின் ஜோதியை ஐக்கியப்படுத் தும் நிகழ்ச்சி நடைபெ றும்.


டிச. 26 ல் ஆரியன்கா வில் மாலை 5:00 மணிக்கு தாலப்பொலி எனும் மாப் பிள்ளை அழைப்பு ஊர்வல மும், இரவு 7:00 மணிக்கு பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த வைபவமும் நடைபெறும். டிச., 26 அதிகாலை 5:00 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு சகல அபிஷேகங்களும் நடைபெறும். காலை 9:00 மணிக்கு பொங்கல் படைப்பு, 10:00 மணிக்கு அனைத்து தெய்வங்களுக் கும் வஸ்திர சாத்துப்படி, காலை 11:00 மணிக்கு வாஞ்சல் உற்ஸவம் மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். இரவு 7:00 மணிக்கு சப்பர புறப்பாடு, இரவு 9:00 மணிக்கு திருக்கல் யாண மண்டபத்தில் சம் பிரதாயப்படி பகவான் அம்பாளுக்கு திருமாங் கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடை பெறும். டிச., 27 உச்சி காலத்தில் கலச மற்றும் களபாபிஷேகம், பூஜித தீபாராதனையுடன் மண் டல கால பூஜை நிறைவு பெறும். இதில் தமிழக, கேரள மாநிலத்தவர் திரளாக பங் கேற்பர்.


ஏற்பாடுகளை திரு கோயில் வாங்கூர் தேவசம் போர்டு சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், ஆரியன்காவு அட்வைஸ்சரி கமிட்டித் தலைவர் அருண் அசோ கன், செயலாளர் அனி கண்ணன், ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன், மூத்த தலைவர் டி.கே.சுப்பிரம ணியன், பொதுச் செயலா ளர் எஸ்.ஜெ. ராஜன், செய லாளர் எஸ்.ஜெ.கண்ணன், உபதலைவர் கே.ஆர்.ஹரி ஹரன், கமிட்டி உறுப்பினர் கே.ஆர். பிரதீப் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !