கை குழந்தைக்கு திருஷ்டி சுற்றவது கட்டாயமா...
ADDED :6 days ago
ஆம். தினமும் சூடம் சுற்றினால் போதும். வாரம் ஒருமுறை மிளகாய், சாம்பிராணி, முச்சந்தி மண்ணை சேர்த்தும் சுற்றுங்கள்.