உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு

நவக்கிரகத்தை வழிபட்ட பலன் கிடைக்க அகல் விளக்கை ஏற்றுவோம்.  

அகல் –  சூரியன், அதில் விடும் நெய் –  சந்திரன், ஜூவாலை –  செவ்வாய், திரி – புதன்,  ஜூவாலையின் மஞ்சள் நிறம் –  குரு, திரி எரிய எரியக் குறைவது –  சுக்கிரன், திரியில் உள்ள கரி –  சனீஸ்வரன், ஜூவாலையின் நிழல் –  ராகு, கேதுவை குறிக்கும். எனவே அகல் விளக்கு மூலம் நவக்கிரகத்தை வழிபட்ட பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !