உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெடுங்குன்றம் ராமச்சந்திரப் பெருமாள் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

நெடுங்குன்றம் ராமச்சந்திரப் பெருமாள் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

காஞ்சிபுரம்; நெடுங்குன்றம் ஸ்ரீ ராமச்சந்திரப் பெருமாள் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தாா்.


ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் - 8 பிப்ரவரி 2026 - நெடுங்குன்றத்தில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த சங்கராச்சாரியார் சுவாமிகள் அங்கு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !