÷க்ஷத்திராடனம் சென்று வந்தவர்களை ஏன் சேவிக்க வேண்டும்?
ADDED :4689 days ago
அருளாளர்களின் பாதம் பட்ட திவ்யதேசங்களை தரிசிப்பது புண்ணியம். அங்கு சென்று வந்தவர்களைச் சேவிப்பதன் மூலம் நாமும் அந்த புண்ணியத்தை பெறுகிறோம். நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்று அவ்வையார் சொல்வதும் இது போன்ற நல்ல விஷயம் குறித்தே.