ஆரியங்காவு ஐயப்பன் திருமணமானவர் என்று சொல்கிறார்களே!
ADDED :4689 days ago
உண்மையே. ஆரியங்காவில் ஐயப்பன் புஷ்கலாதேவியுடன் மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். சபரிமலையில் யோகநிலையில் இருக்கும் அவரே ஆரியங்காவில் தம்பதி சமேதராக வீற்றிருக்கிறார்.