உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


செஞ்சி பீரங்கிமேடு அபித குஜலாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு அருணாச்சல ஈஸ்வரர், அபித குஜலாம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்கரம் நடந்தது. தொடர்ந்து விசேவிஷ ஹோமம், சீர் வரிசை கொண்டு வருதல் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில் திரான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !