உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகாக இருங்கள்

அழகாக இருங்கள்

* எப்போதும் அழகாகவும், துாய்மையாகவும் இருங்கள்.
* ஒளு செய்யும் போது ஒருவர் உயிர் விட்டால் ஷஹீது (தியாகி) பதவி கிடைக்கும்.
* வெள்ளி அன்று இரவில் சூரத்துல் பகரா அத்தியாயத்தை ஓதினால் ஏழு வானம், ஏழு பூமிகளின் நடுவில் ஜோதிச்சுடர் கிடைக்கும்.
* விதவை, ஏழைக்காக பாடுபடும் நபர் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டவர் ஆவார்.   
* வரவுக்கு ஏற்ப செலவு செய்பவர் ஒருபோதும் ஏழையாக மாட்டார்.
* கொடுமைக்காரனுக்கு இறுதி தீர்ப்பு நாள் இருள் மிக்கதாக இருக்கும்.
* சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்வது நல்லதல்ல.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !