உள்ளூர் செய்திகள்

பொறுமை

வாழ்வில் எது நடந்தாலும் அதை ஏற்கும் மனம் வேண்டும். நிம்மதியாக வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த குணம் அவசியம். அப்போது தான் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். திறமை, வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி வெற்றியாக மாற்றும் ஆற்றல் பொறுமைக்கு உண்டு. பலருடைய வாழ்வில் நடக்கும் அனுபவம் இது. ‘பொறுமையே உண்மையான பலம்’ என்கிறார் ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !