எது சிறந்தது தானமா... நிதானமா...
ADDED :189 days ago
தானம் என்றால் கொடுப்பது; நிதானம் என்றால் விட்டுக்கொடுப்பது. இரண்டும் இருந்தால் அங்கு நிம்மதி இருக்கும்.