குர்ஆன்
ADDED :184 days ago
நல்வழியைக் காட்ட இறைவனால் அனுப்பப்பட்டது குர்ஆன். வானவரான ஜிப்ரீல் மூலமாக இறக்கியருளப்பட்டது. சத்தியத்தையும், அசத்தியத்தையும் இது பிரித்துக் காட்டுகிறது. வாழ்வின் நோக்கம், அவன் விரும்பும் செயல்கள், சொர்க்கம், நரகம், இறுதித் தீர்ப்பு நாள் பற்றிய செய்திகள் இதில் உள்ளன.