தங்கமும் பட்டும்
ADDED :1 days ago
* தங்கம், பட்டு அணிய பெண்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் ஆண்களுக்கு இல்லை.
* மர்யம் அன்னை, அவருடைய மகன் ஈஸாவைத் (அலை) தவிர மற்ற அனைவரும் ஷைத்தான் தீண்டாமல் மண்ணில் பிறப்பதில்லை.
* சூரத்துல் கஹ்புடைய ஆரம்பம், கடைசியை ஓதுபவருக்கு, பாதம் முதல் தலை வரை ஒளியாக மாறும்.
* துாங்கும் முன் சூரத்துல் தாரிக் அத்தியாயத்தை ஓதினால் வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஈடான நன்மை கிடைக்கும்.