அன்பு
ADDED :1 days ago
அன்பு இல்லாதவர்கள் பிறரது வளர்ச்சி கண்டு மகிழ மாட்டார்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்பட மாட்டார்கள். இவர்கள் இறந்ததற்கு சமம். ஆனால் உண்மையில் ‘அன்பு’ உணர்ச்சிகரமானது. உயிரோட்டமானது. இதை புரிந்து கொள்ள இவர்கள் தவறி விட்டார்கள்’ என ஆதங்கப்படுகிறார் தத்துவ ஞானி டால்ஸ்டாய்.