உள்ளூர் செய்திகள்

7 கூடாது

அழுக்காறு –  பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுதல்
புறம் பேசுதல் –  ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி பேசுதல்
முயற்சியின்மை     –  சோம்பலுடன் இருத்தல்
அலட்சியம் –  பொறுப்பின்றி செயல்படுதல்
பேதமை –  முட்டாள்தனமாக சிந்தித்தல்
அநீதி –  நீதியை புறக்கணித்தல்
தற்பெருமை –  தன்னை உயர்வாக நினைத்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !